
பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு காங்கிரஸ் மீது சில மனஸ்தாபங்கள் இருக்கிறது என்பதை முழுமையாக ஒத்துக் கொள்கிறேன்மாநில அளவில் எதிர் எதிராக இருந்தாலும் மத்திய அளவில் ஒன்றுபட்டு செயல்படலாம் எடுத்துக்காட்டாக கேரளாவில் காங்கிரசும் கம்யூனிஸ்ட் எதிர் எதிர் துணையில் போட்டியிடுகிறார்கள் ஆனால் மத்திய அளவில் கூட்டணியில் இருக்கிறார்கள்எஸ் ஐ ஆர் பொருத்தவரையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அனுபவம் உண்டு தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பெரிய அளவு அதில் அனுபவம் இல்லை ஆனால் பெங்களூர் பீகார் போன்ற பகுதிகளில் தமிழகத்தை விட அந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம் அதனால் அவர்கள் களத்தில் இருக்கிறார்கள் எங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் கட்சி இருப்பதால் நாங்கள் களத்தில் நிற்கிறோம் ஒரே மாநிலத்தில் இருக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு அந்த அளவிற்கு புரியாதுபாஜக கூட்டணியில் இருக்கும் ஆந்திரா முதலமைச்சர் கலைத்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது குறித்து கேட்ட பொழுதுமாநிலங்களுக்கு இடையிலே ஆன ராஜாங்க ரீதியில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் உறவுகளை அரசியலாக பார்க்க கூடாது எந்த முதலமைச்சர் வந்தாலும் வரவேற்பு இருக்க தான் செய்யும் இங்கு சந்திரபாபு நாயுடு வந்தாலும் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படும்பக்கத்து பக்கத்து மாநிலங்கள் பரஸ்பரமாக தான் இருக்க வேண்டும் முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி போடலாமே தவிர மாநிலங்களுக்குள் பகை ஒன்றும் கிடையாதுஅதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது குறித்து தமிழக வெற்றிக்கழகம் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் நிதி அமைச்சகம் சார்பாக வெள்ளை அறிக்கை கொடுத்தது போன்று மின்சாரத் துறையிலும் வெள்ளையருக்கை வழங்கப்பட வேண்டும்ஏவிஎம் evm இயந்திரத்தில் நடந்த தேர்தலில் தான் நானும் வெற்றி பெற்றுள்ளேன் எஸ் ஐ ஆர் என்பது பல்வேறு கேள்விகளை உள்ளடக்கியது நீங்கள் வாக்களித்து உள்ளீர்களா உங்கள் தாய் தந்தையர் வாக்களித்து உள்ளார்களா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் அதில் இருக்கிறது வாக்குரிமை என்பது தேர்தல் ஆணையம் வழங்கும் பரிசு அல்ல நாட்டின் குடிமகனாக இருந்தால் நாம் வாக்காளர்களாக ஆகிவிடுவீர்கள்கர்நாடகாவில் ஒரே நபர் 7500 பேர் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என ஃபார்ம் கொடுத்துள்ளார் எஸ் ஐ ஆர் இல் நிறைய முறைகேடு நடந்துள்ளது அதை நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம் தேர்தல் ஆணையத்தில் மூன்று தேர்தல் அதிகாரிகள் ஆணையர்கள் இருக்கிறார்கள் அதில் இரண்டு நபர்களாவது ஒரு முடிவை எடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் தலைமை தேர்தல் அதிகாரி அவர் மட்டுமே முடிவு எடுக்கிறார் அதனால் தான் இந்த பிரச்சனை நடந்துள்ளதுபாஜகவை எதிர்க்கிற கட்சிகள் எங்களுடன் தான் கூட்டணி அமைத்தாக வேண்டும் அடுத்த தேர்தலில் மூன்று அணி அமைய வாய்ப்புள்ளதா என கேட்ட பொழுது இன்னும் 2 1/2 வருடம் உள்ளது புறப்பட்டு சென்றார்

Leave a Reply