JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

பல வருடங்களாக ஓய்வு பெற்ற பணத்தை நிறுத்தி வைத்திருப்பதை உடனடியாக தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பல வருடங்களாக ஓய்வு பெற்ற பணத்தை நிறுத்தி வைத்திருப்பதை உடனடியாக தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பாக பெருந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம்ஈரோடு மாவட்டம் பெருந்துறை திண்டலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஈரோடு மாவட்ட அனைத்து ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர்கள் ஜி ஆர் ஒன் கூட்டமைப்பு சார்பாக ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர்களுக்கு ஜிஆர் ஒன்னுக்கு அனைத்து பண பலன்களும் வழங்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது அந்த உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றமும் 2015ல் ஏ உறுதி செய்துவிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் பொது சுகாதாரத் துறை நிர்வாகம் எங்களுக்கு மேற்படி பண பலன்களை பெற்றுத் தராமல் காலத்தை கடத்திக் கொண்டு வருகிறது அதனால் நாங்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்ற கண்டம் கோட்டில் வழக்கு கொடுத்தோம் கன்டென்ட் கோர்ட்டும் எங்களின் 12100 பேருக்கு ஜிஆர் ஒன்னுக்கு அனைத்து பண பலன்களின் உடனே பெற்றுத் தர வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டது அதில் 121 பேருக்கு துரை நிர்வாகம் அனைத்து பண பலன்களையும் பெற்று தந்து விட்டது மீதமுள்ள எங்கள் 1890 பேருக்கு இன்னமும் பண பலன்களை பெற்றுத் தராமல் மிகவும் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டிருக்கிறது மேலும் எங்கள் 1900 பேருக்கும் சுகாதாரத் துறை நான்கு மாதத்திற்குள் அனைத்து பண பலன்களையும் பெற்றுத் தர வேண்டும் என்றும் எட்டு ஏழு 2026 இல் கட்டம் கோர்ட் மீண்டும் ஒரு உத்தரவு அளித்துள்ளது எங்கள் 1900 பேருக்கும் தமிழக அரசு 28 11/2025-ல் நிதி ஒதுக்கி அரசாணை ஒன்றும் வழங்கியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் எங்களில் பல பேருக்கு பணப்பலன்கள் பெறுவதற்கான உத்தரவுகளையே நிர்வாகம் இன்னும் அனுப்பாமல் மிகவும் அலட்சியமாக உள்ளது மேலும் டி.ஹெச்ஓ அவர்கள் எங்களில் ஐந்து பேருடைய உத்தரவை திருத்தம் செய்து அனுப்ப டி பி ஹெச் க்கு அனுப்பி மூன்று மாதங்களுக்கு மேலாகி இன்னமும் திருத்தம் செய்து அனுப்பாமல் டிபிஎச் நிர்வாகம் மெத்தனமாக உள்ளது டி பி எச் நிர்வாகம் உரிய உத்தரவுகளை வழங்காமல் டிஎச்ஓ நிர்வாகம் எங்களுக்கு பணப்பலன்களை பெற்று தராமல் ஆறு மாதத்திற்கு மேலாக காலத்தை கடத்திக் கொண்டு கொஞ்சம் கூட கடமை உணர்வே இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் எண்களில் பெரும்பாலானோர் பல நோய்களினால் பாதிக்கப்பட்டு வாழ்வா சாவா என்ற மோசமான நிலையில் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் எங்களில் பலரும் இரண்டும் போய் விட்டார்கள் எனவே தாங்கள் எங்களது மோசமான நிலையை கணியுடன் பரிசளித்து உரிய துரித நடவடிக்கை எடுத்து எங்கள் அனைவருக்கும் ஜி ஆர் ஒன்றுக்கான அனைத்து பண பலன்களும் உடனே வழங்க உத்தரவிட்டு எங்களையும் எங்கள் குடும்பங்களையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ஓம் சக்தி முருகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டையில் கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *