JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கரூர் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு 30% தள்ளுபடியை மாவட்ட ஆட்சியர் முத்து குமரன் சிறப்பு தள்ளுபடியை விற்பனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கரூர் – 03.10.2026கரூர் மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடியை மாவட்ட ஆட்சியர் முத்துகுமரன் சிறப்பு தள்ளுபடியை விற்பனையை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள் மற்றும் ஆரணி சேலம் திருபுவனம் பட்டு புடவைகளையும் கோவை,மதுரை, திண்டுக்கல் பரமகுடி ஆகிய பகுதிகளில் நெய்யபடும் களம்காரி காட்டன் புடவைகளை பார்வையிட்டார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.கரூர் மாவட்ட பொதுமக்கள் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் எனவும் கோ ஆப்டெக்ஸ் சார்பில் இந்த ஆண்டு 50 லட்சம் ரூபாய் விற்பனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *