
தமிழ்நாட்டிலேயேஅரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மட்டுமே சுற்றுச்சூழல் இளங்கலை வகுப்புகள் இயங்கி வருகின்றன.சுற்றுச்சூழல் அறிவியல் துறைக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் 60 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கியிருந்தார்.கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு வருகின்ற 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி வகுப்பறைகளை திறந்து வைக்கிறார்.அதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று பாட்டாளி மக்கள் கட்சி மாநில இணைப்பொதுச் செயலாளரும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான வைத்தி சுற்றுச்சூழல் துறை பேராசிரியர்கள், மற்றும் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனையில் சிறப்பான முறையில் படிப்பு என முடிவு எடுக்கப்பட்டது

Leave a Reply