JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

இஸ்லாமியர்களுக்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டுதிமுக வேட்பாளர் சுகன்யா ஓட்டு வேட்டை.

தாராபுரம் புது மஸ்ஜித் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களுக்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டு
திமுக வேட்பாளர் சுகன்யா ஓட்டு வேட்டைதிருப்பூர் மாவட்டம், தாராபுரம், பெரிய கடை வீதியில் உள்ள புது மஸ்ஜித் என்னும் மரக்கடை பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்மா என்னும் விசேஷ தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யா, திமுக நிர்வாகிகள் மட்டும் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து ஓட்டு வேட்டை நடத்தினார். அப்போது திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு என்னென்ன திட்டங்கள், சேவைகள் செய்தது என்பதை பட்டியலிட்ட நோட்டீஸ் வழங்கி ஓட்டு கேட்டார். தொடர்ந்து பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் திமுகவுக்கு ஓட்டு கேட்டு ஆதரவு தருமாறு கோரிக்கை வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *