
மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு!
சிவகங்கை மாவட்டம்மானாமதுரையில் புரட் டாசி நான்காம் சனிக் கிழ மையை முன்னிட்டு வீர அழகர் கோவிலில் சிறப்புதிருமஞ்சனம் நடத் தப்பட்டு கோவில் முன் வேம்பத்துார் பூமி நீளா சுந் ல நாராயண மண்டபத் தில் தரராஜபெருமாள்கோவில் வீரஅழகர்ஸ்ரீதேவி, பூதே வியருடன் அலங் காரங் களு டன் எழுந்த ருளி ன மற்றும் இளை யான்குடி யில் உள்ள வேணுகோ பாலப் பெருமாள் கோவி லில் குருவா யூர் அப்பன் உறியடிகிருஷ்ணர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சுவா மிக்கு அபிஷேக,ஆரா தனை, தீபாராதனை நடை பெற்றது. மானாமதுரை பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கும் அலங் காரம் செய்யப் பட்டு தீபா ராதனைநடத்தப்பட்டுபக் தர்களுக்கு பிரசாதம் வழங் அலங்காரம் செய்யப் பட்டு தீபாராத னை நடை பெற்றது. சிறப்பு அபி ஷேக, ஆரா தனை, தீபாராதனை நடந் தது. காலை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் திரண்டு வழிபாடு செய்த னர்

Leave a Reply