JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

நியமன பொறுப்பு அறிவிப்பு

இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் தலைமை
நற்பணி மன்றம் காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோயில் நகர தனுஷ் நற்பணி மன்றத்தின் துணைத் செயலாளராக
வி. விஜயகுமார்
அவர்களை காட்டுமன்னார்கோயில் நகரத் தலைவர் தனுஷ் பசுபதி பாண்டியன் அவர்களின் பரிந்துரை பெயரில்

கடலூர் மாவட்ட தலைவர் அண்ணன் இரா ராஜசேகரன் அவர்கள் ஒப்புதலோடு

பெண்ணடம் நகர செயலாளர் அண்ணன் ராஜேஷ் மற்றும்
காட்டுமன்னார்கோயில் நகர செயலாளர் அண்ணன் மசாஜ் பாண்டியன் ஆலோசனைப்படி இன்று 22/08/2026
முதல் நியமிக்கப்படுகிறார் இவருக்கு நமது நற்பணி மன்றத்தின் சார்பில் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *