JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

தமிழக வெற்றி கழக வேட்பாளர் அமோக வெற்றி.

தமிழக வெற்றி கழக வேட்பாளர் அமோக வெற்றி.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைக்கர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 19.842
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதை கொண்டாடும் வகையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *