JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கும்பக்கரை அருவியில் 80 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து துவங்கி உள்ளது

கும்பக்கரை அருவியில் 80 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து துவங்கி உள்ளது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி உள்ளது

இந்த கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதியில் வட்டக்காணல், பாம்பார்புரம், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யாததால் அறிவியல் முற்றிலும் நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் ஜூன் 27 ஆம் தேதி முதல் தடை விதித்து தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்திருந்தனர்

இந்நிலையில் கடந்த 80 நாட்கள் பிறகு கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *