JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

சமூக நீதி அமைச்சர் வன்னியரசு கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம், செப் -30: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் சமூக நீதி அமைச்சர் வன்னிய சுவை கண்டித்து மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சி யின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உத்தரவின் பேரில், இளைஞரணி செயலா ளர் டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி அறிவுறுத் தலின் பேரில் தமிழக சமூக நீதி அமைச்சர்வன் னியரசு மாட்டுக்கறி தொடர்பாக கூறிய சர்ச் சையான பேச்சை கண் டித்து ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் மாபெரும் ( கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ந ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி யின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பழனி எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். புதிய தமிழகம் கட்சி யின் ராமநாதபுரம் (திருப்புல்லாணிமாவட்ட செயலாளர்கள் க.மகேஷ் குமார் (மே), ச.மலைச்செல்வம் (தெ), கே.எஸ்.இராமநா தன் (வ), முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சிவ.பாலுச் சாமி,மாவட்ட தணை ஒருங்கிணைப்பாளர் உ.ராம்சுபாக்சிங் ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.தென்னிந்திய பார் வர்டு ப்ளாக் கட்சி மாவட்ட செயலாளர் சசிக்குமார், இந்து முன் னணி மாவட்டத்தலை வர் கே.இராமமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண் டன உரை நிகழ்த்தினர். ஒன்றிய செயலாளர்கள் ஒவியர் மு.ஜெயபாலன் ராமநாதபுரம் தெற்கு), வ.கோவிந்தராஜ் (ராம ாதபுர ம் வடக்கு), ஆரோக்கிய பிச்சை (திருவாடானை கிழக்கு), ஜெயச்சந்திரன் (திருவாடானை மேற்கு), சேது.ஜெயச்சந் திரன் (திருப்புல்லாணி மேற்கு), குருநாதன்கிழக்கு), கே.சுடர் (மண் டபம்), கே. சண்முக (போகலூர் வேலு மேற்கு), ரா.பாண்டி (போகலூர் கிழக்கு), சிங்கராஜ் (பர மக்குடி), பழனி (கமுதி), லாசர் (கடலாடி கிழக்கு), பேரின்பராஜ் (கடலாடி மேற்கு), ராஜா (நயினார் கோவில்),ம. சண்முக சுந்தரம் (எ) வடி வேல் (ராமநாதபுரம் நக ரம் தெற்கு), ராஜ்குமார் (பரமக்குடி நகரம்), பி. தர்மர் (முதுகுளத்தூர் கிழக்கு), சி.பிரசாத் (ராம நாதபுரம் நகர்), மி.க.அற் புதராஜ் (முதுகுளத்தூர் நகரம்), பி.குணசேகரன் (முதுகுளத்தூர் மேற்கு), புதிய தமிழகம் கட்சி நிர் வாகி பேராவூர் முத்துக்கூரி உட்படபலர் கலந்து கொண்டு சமூக நீதி அமைச்சர் வன்னியர சுவை கண்டித்து கண் டன கோஷங்களை எழுப்பினர்.
சண்முக சுந்தரம் (எ) வடிவேல் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *