JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

தேவதானப்பட்டியில் குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் தாலி கூடத்துடன் சாலை மறியல் போராட்டம்

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டதுதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதான்பட்டி பேரூராட்சி பகுதியில் முறையாக கடந்த சில தினங்களாக குடிநீர் வழங்காததால் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் வழங்குமாறு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காளி கூடத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்மேலும் பெரியகுளம் வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தில் கண்டித்து பெண்கள் காளி கொடுத்துடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் மேலும் அப்போது அங்கு இருந்த பெண்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது மேலும் தண்ணீர் உடனடியாக வழங்கவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *