JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

பெரியகுளம் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை திருவுருவப் சிலைக்கு வழக்கறிஞர்கள் நலச்சங்க தலைவரும்,காங்கிரஸ் பிரமுகருமான தங்க விக்ரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பெரியகுளம் அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு காட்டுமன்னார் கோவிலில் உள்ள இரு பெரும் தலைவர்களின் திருவுருவப் சிலைக்கு வழக்கறிஞர்கள் நலச்சங்க தலைவரும்,காங்கிரஸ் பிரமுகருமான தங்க விக்ரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் பிரமுகர் சம்பந்தம்,விசிக சரவணன் ,தங்க சாமி,பகுஜன் சமாஜ் கட்சி புரட்சிமணி மற்றும் பசுபதி பாண்டியன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். தாலுக்கா அலுவலகம் எழுத்தர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *