JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்கணிதா சம்பத் ஆதரித்து விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் பசுபதி தீவிரவாக்கு சேகரிப்பு.

முன்னாள் எம்.பி.செஞ்சி ஏழுமலை பங்கேற்று வாக்கு சேகரிப்பு.செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அனிதா சம்பத் ஆதரித்துவிழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்பசுபதி தலைமையில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கடமலைப்புத்தூர், சீதாபுரம், உத்தமநல்லூர், ஆத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன்500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை பொது மக்களிடம் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது
பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *