
தொடர் விடுமுறை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கானுர் ஆன்லைன் மூலம் மட்டுமே அனுமதி சீட்டு வழங்க முடியும் என்று கூறியதால் பொது மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று அவதி,மேலும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த குடி தண்ணீர் எங்கும் இல்லை என்று வேதனை அளிக்கிறது தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இன்று காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் தங்களுடைய குழந்தைகள் உடன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை மகிழ்ச்சியுடன் கண்டுக்களிக்க வந்த நிலையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்க முடியும் என்று கூறியதால் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் போதிய வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை, அடிப்படை வசதியான குடிநீர் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Leave a Reply