
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நகரவாசி மாத இதழ் சார்பாக சிறந்தோர் விருது – 2026 நிகழ்ச்சி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் மகாஜோதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொது நலச்சிந்தனையோடு செயலாற்றி சிறப்பாக பணியாற்றியதற்காக திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டாக்டர் மு.முருகேசன்
அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கலந்து கொண்டு வழங்கி பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மாநில தலைவரும், நகரவாசி மாத இதழின் ஆசிரியருமான முனைவர் ஆ.செபா மாஸ்டர், வழக்கறிஞர் மா.பெருமாள், இரா. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply