JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

வ.உ.சி.வா.சிதம்பரம் இளைஞரணி சார்பாக சுரேஷ் குமார் மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

தேசியத் தலைவர் ஐயா வ .உ.சி. அவர்களின் பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் அவர்களை திண்டுக்கல் வ.உ .சி நற்பணி மன்றத்தின் சார்பாக நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்த போது இளைஞரணி சார்பாக சுரேஷ் குமார் மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *