
மதுராந்தகம் இடைத்தேர்தல் உதயசூரியன் சின்னத்தை ஆதரித்து ஜூலி வாக்கு சேகரிப்பு.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பரந்தாமனை ஆதரித்து சிறு குறுகடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஜூலி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Leave a Reply