
கரூர் மாவட்டம்தமிழக வெற்றி கழகத்திற்கு கட்சி மாறிய அதிமுகவினரால் போக்குவரத்து பாதிப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிமதுராந்தகம் மற்றும் தாராபுரம் ( தனி) சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட அதிமுக இருந்து தவெக விற்கு மாறிய கட்சியினரால் பொதுமக்கள் வேதனை (ஆடிய காலம் பாடிய வாயும் சும்மா இருக்காது) என்ற பழமொழிக்கு ஏற்ப கடந்த காலங்களில் ஆட்சியாளர்களாக இருந்த அமைச்சர்கள் மற்றும் தங்களின் ஆதரவாளர்கள் செய்த தவறை தான் இன்று வரை ஆட்சி மாறியதை தவிர கட்சியினர் மாறவில்லை அவர்களின் அராஜகம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என தமிழக வெற்றி கழகத்திற்கு சென்ற அதிமுக தவெக வினரின் செயல்பாடுகளால் வேலை முடித்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி முடித்து வீடு செல்லும் பள்ளி குழந்தைகள் இந்த சூழ்நிலை வெடி வெடித்து இனிப்பு தருகிறேன் என்ற அராஜமங்க இந்த சூழ்நிலையில் இவர்களின் அராஜகம் அட்டூழியமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளான நிலையில் இதனை கட்டுப்படுத்துவாரா தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் என்ற கேள்வி எழுகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்

Leave a Reply