JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவ மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் சருத்துபட்டி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் தாமரைக் குளம் பகுதியில் உள்ள கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் உரிய நேரத்துக்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இதனால் கூடுதல் பேருந்துகளை இப்பகுதியில் வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் கோரிக்கை வைத்தனர்அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி கோரிக்கை வெளியேற்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து லட்சுமிபுரம் வரை சிறப்பு பேருந்து இன்று இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு அந்த பேருந்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் கொடியாசத்து துவங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார்இந்த சிறப்பு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமே செல்வதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேருந்தாக இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்சிறப்பு பேருந்து இயக்கிய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *