
மதுராந்தகம் அம்மா உணவகத்தை சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை எதிரே அம்மா உணவகம் இயங்கி வருகிறது.
இதனை தமிழக வெற்றி கழகம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அம்மா உணவகங்களில் தரம் மற்றும்சுவை மேம்படுத்தப்படும்தினசரி பயனாளிகளின்
எண்ணிக்கை அதிகரிக்க வழிவகைசெய்யப்படும் என தெரிவித்துபயனாளிகளிடம் உணவு தரம்
குறித்து கேட்டறிந்துநேரடி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply