JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

சரஸ்வதி பூஜைஆயுத பூஜை வழிபாடு செய்யும் நேரம்

சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை வழிபாடு செய்யும் நேரம்19-10-2026 திங்கட்கிழமை மதியம் 12 மணி முதல் 1மணிக்குள் மாலை 7.00 மணிமுதல் இரவு 8.00மணிகுள் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை செய்வது உத்தமம்.20.10.2026
விஜயதசமி சிறப்பு நேரம்
செவ்வாய் கிழமை காலை8.00 மணி முதல் 9.00 மணிவரை குழந்தைகளை பள்ளியில் சேர்த்து மேன்மை பெறலாம்.
அதே நேரத்தில் இல்லத்தில் வழிபாடு செய்யலாம்.வாராஹி உபாசகர்
பண்டிதர்
சூ. வேதநாரயணன்ப ஸ்வாமி
நிறுவனர் வேம்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ கவிராஜர் பண்டிதர் வாராஹி பீடம்.
சிவகங்கை மாவட்டம்.
செல் ;9894142409 ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை
மற்றும் விஜயதசமி வழிபாடு நல்ல பலன்கள் தரும் நேரம் விபரங்களை
வேம்பத்தூர் வாராஹி உபாசகர்
வேத நாராயண சுவாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *