JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

திருமதி மரகதம் குமரவேல் அவர்கள் 19 ஆயிரத்து 842 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்கள் 19 ஆயிரத்து 842 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *