
கரும்பியூர் தோட்டம் கிராமத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆண்டு சந்தா வசூல் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி கிளை கரும்பியூர் தோட்டம் கிராமத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆண்டு சந்தா வசூல் நடைபெற்றது.நாகை மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் அவர்கள் மற்றும் திருத்துறைப்பூண்டி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த உறுப்பினர்கள் சுப்பிரமணியன் நாகூர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆண்டு சந்தா வசூல் நடைபெற்றது..

Leave a Reply