
பசுவதை தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்
மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் இந்து பாதுகாப்பு படையின் தேசிய தலைவர் கண்ணன் நேரில் மனு அளித்தார்.இந்து பாதுகாப்பு படையின் தேசிய தலைவர் கண்ணன் கடந்த 2. 9 .2026. அன்று மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஒரு மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள இளம் பசு கன்றுகளை அறுக்க கூடாது மேலும் அதை தடுக்க நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனுவும் ,கோமாதா சிலையும் வழங்கினார். இந்நிகழ்வில் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply