JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

.கல்லாத்தூர் தண்டலை அருள்மிகு பெரியநாயகி உடனுறை திருமேனீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி பூஜை

.கல்லாத்தூர் தண்டலை அருள்மிகு பெரியநாயகி உடனுறை திருமேனீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி பூஜைஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் கல்லாத்தூர் தண்டலை அருள்மிகு பெரியநாயகி உடனுறை திருமேனீஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நாயகிஅம்பாளுக்கு நவராத்திரி விழா வழிபாடு சிறப்பாக நடைபெற்றதுஅருள்மிகு பெரியநாயகி உடனமர் திருமேனிஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரிவிழா பூஜையை முன்னிட்டு 15.10.2026இன்று சீரோடும் சிறப்போடும் அலங்காரஅபிஷேக ஆராதனை நடைபெற்று சங்கல்பம் வழங்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டதுநடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பொதுமக்கள்பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *