
சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் புதிய பேருந்து நிலையம்
இன்று மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு விஜய் பிரபு அவர்கள் திறந்து வைத்தார் அரசு அதிகாரிகள் ஒன்றிய நகர பேரூராட்சி நகராட்சி தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply