JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மகளிர்களுக்கான இலவச வெற்றிப் பயண விரிவாக்கத் திட்டத்தினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.சிவக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்த போது.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கர்மவீரர் காமராஜர் அவர்கள் நினைவு தினத்தை போற்றும் வகையிலும் மகளிர்களுக்கான இலவச வெற்றிப் பயண விரிவாக்கத் திட்டத்தினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.சிவக்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இந்தத் திட்டத்தினை தொடங்கி வைத்த போது பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.சிவக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் நினைவஞ்சலியை செலுத்தியுள்ளார் இவர்களுடன் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் வேப்பந்தட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் P.மணிகண்டன் மாவட்ட இளைஞரணி நிர்வாகி A.கார்த்திக் மற்றும் கை.களத்தூர் கிளைக் கழக நிர்வாகி S.ராஜேஷ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *