
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜ் பேருந்து நிலையத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மகாத்மா காந்தி அவர்களின் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை செய்து அதனைத் தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்மேலும் மகாத்மா காந்தி அவர்களின் 157 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் அவரது காந்தி ஜெயந்தி முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மழை தூவி மரியாதை செய்து அவரது புகழை அங்கிருந்த பொது மக்களுக்கு எடுத்துரைத்தார் இதில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்

Leave a Reply