JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

இரண்டாம் கட்ட தர்மன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினி.

இரண்டாம் கட்ட தர்மன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிஜெயிலர் 2 திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் படம் விரைவில் வெளிவர உள்ளதுஇந்த நிலையில் தர்மன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்துக்கு புறப்பட்டு சென்றார் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இடம் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டு வந்தனர் வினைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *