JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

புஷ்பவனம் குப்புசாமிக்கு சுவாமி பத்மேந்திரா பாராட்டு

நாகர்கோவில் – அக்-15 புஷ்பவனம் குப்புசாமிக்கு சுவாமி பத்மேந்திரா பாராட்டுநாகர்கோவில் – அக்-15 ,தமிழ்நாடு அரசு முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்லாசியுடன் சென்னை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களை, தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவைத் தலைவர் “ஆதி மகா சாது” சுவாமி பத்மேந்திரா அவர்கள் இயல் இசை நாடக மன்றத்தில் நேரில் சந்தித்து பாராட்டிப் பொன்னாடை மற்றும் சந்தன மாலை அணிவித்து திருவருட்பிரகாச வள்ளலார் திருவருளால் அருளாசி வழங்கி வாழ்த்தினார்கள்.அருகில் டாக்டர் அனிதா புஷ்பவனம் குப்புசாமி,கௌதம், மருத்துவர் பல்லவி மற்றும் மேஹா உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *