JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு!

மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு!சிவகங்கை மாவட்டம்மானாமதுரையில் புரட் டாசி நான்காம் சனிக் கிழ மையை முன்னிட்டு வீர அழகர் கோவிலில் சிறப்புதிருமஞ்சனம் நடத்…

Read More
கோவை ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவனம் சார்பாக யூஸ்டு கார் விற்பனை மேளா.

ஸ்ரீ சாய் கார்ஸ் நிறுவன ஆண்டு விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,அக்டோபர் 19-ம் தேதி வரை நடைபெறும் இதில்,ஏராளபான சிறப்புச் சலுகைகள் வழங்க இருப்பதாக –…

Read More
RAWE களப்பணி: உள்ளிக்கோட்டையில் ஆடு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளில் மாணவிகள் ஆய்வு!

RAWE களப்பணி: உள்ளிக்கோட்டையில் ஆடு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளில் மாணவிகள் ஆய்வு!உள்ளிக்கோட்டை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டாரத்தில் கிராம வேளாண் அனுபவத் திட்டத்தின் (RAWE) கீழ்…

Read More
அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு எம் எல் ஏ.க.வைத்திலிங்கம் தலைமையில் முப்பெரும் விழா.

அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு எம் எல் ஏ.க.வைத்திலிங்கம் தலைமையில் முப்பெரும் விழாஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் தா.பழூரில் பாட்டாளி மக்கள்…

Read More
உலக மனநல தினம் 2026: “வாழ்ந்த அனுபவங்கள் கேட்கப்படட்டும்; உண்மையான குரல்கள், உண்மையான மாற்றம்” – கோவையில் மனநல மருத்துவர் வலியுறுத்தல்!

உலக மனநல தினம் 2026: “வாழ்ந்த அனுபவங்கள் கேட்கப்படட்டும்; உண்மையான குரல்கள், உண்மையான மாற்றம்” – கோவையில் மனநல மருத்துவர் வலியுறுத்தல்!​கோவை:​ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி…

Read More
குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரியியில் ‘சிறகுகள் 2026’ நிகழ்ச்சிஇயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரியியில் ‘சிறகுகள் 2026’ நிகழ்ச்சிஇயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்கோவை குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல்…

Read More
மாநில அளவிலான வினாடி-வினா போட்டியில் ‘ஹயக்ரீவா’ (Hayagriva) மாணவர்கள் பதக்கம் வென்றனர்.

விருதுநகர் மாவட்டம் மாநில அளவிலான வினாடி-வினா போட்டியில் ‘ஹயக்ரீவா’ (Hayagriva) மாணவர்கள் பதக்கம் வென்றனர்கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் (NEC) 07.10.2026 அன்று நடைபெற்ற ‘NEC Quiz…

Read More
போச்சம்பள்ளியில் தவெக கட்சி சார்பில் தாராப்புரம் மற்றும் மதுராந்தகம் இரு சட்ட மன்றத் தொகுதிளிலும் வெற்றி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

போச்சம்பள்ளியில் தவெக கட்சி சார்பில் தாராப்புரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்ட மன்றத் தொகுதிளிலும் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும்பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.கிருஷ்ணகிரியில்…

Read More
தமிழக வெற்றி கழக வேட்பாளர் அமோக வெற்றி.

தமிழக வெற்றி கழக வேட்பாளர் அமோக வெற்றி.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைக்கர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 19.842வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…

Read More
4 மாதங்களாக முடங்கிக் கிடக்கும் கழிவறைப் பணி! வாரியூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் அவதி – பணியை விரைந்து முடிக்க கோரிக்கை.

நாகர்கோவில் – அக் – 10,கன்னியாகுமரி மாவட்டம் வாரியூர் அரசு தொடக்கப்பள்ளியில் கழிவறை கட்டுமானப் பணி முழுமையடையாமல் இருப்பதால், மாணவர்கள் கடந்த நான்கு மாதங்களாக பெரும் சிரமத்திற்கு…

Read More