

ஆசிரியர் ஓய்வறையில் மனிதக் கழிவு: அறிக்கை அளிக்க உத்தரவுஅரியலூர் மாவட்டம் கீழவெளி அரசுப் பள்ளி ஆசிரியர் ஓய்வறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது எஸ்.சி. எஸ்.டி. நல ஆணையம்இதுதொடர்பாகத் தமிழக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரணை நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவுமேலும், இந்த விவகாரத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை ஜெயங்கொண்டம் துணைக் கண்காணிப்பாளர் அறிக்கையாக அளிக்கவும் உத்தரவு

Leave a Reply