JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதை சாப்பிட்ட 12 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதை சாப்பிட்ட 12 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிதேனி மாவட்டம் வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட அரசுப் பள்ளி…

Read More
இடுக்கி அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகிற 1-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இடுக்கி அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகிற 1-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு இடையே பிரம்மாண்டமான…

Read More
100 ஆண்டுகளுக்கும் மேலாக மலை கிராம மக்கள் பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கு நடுவே இந்த இடம் ஆர்.எப். வனப்பகுதிக்கு சொந்தமானது என சர்வே கற்களை நட்டு வைத்த கண்டமனூர் வனத்துறையினர்

100 ஆண்டுகளுக்கும் மேலாக மலை கிராம மக்கள் பயன்படுத்தி வரும் விவசாய நிலங்களுக்கு நடுவே இந்த இடம் ஆர்.எப். வனப்பகுதிக்கு சொந்தமானது என சர்வே கற்களை நட்டு…

Read More
ஆசிரியர் ஓய்வறையில் மனிதக் கழிவு: அறிக்கை அளிக்க உத்தரவு

ஆசிரியர் ஓய்வறையில் மனிதக் கழிவு: அறிக்கை அளிக்க உத்தரவுஅரியலூர் மாவட்டம் கீழவெளி அரசுப் பள்ளி ஆசிரியர் ஓய்வறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு சாமி தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு சாமி தரிசனம் செய்ய வருகைதந்ததமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களை பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி வைகுண்டரும்…

Read More
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத தாவெக அரசை கண்டித்து நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத தாவெக அரசை கண்டித்து நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.கன்னியாகுமரி நவ 26திருப்பரங்குன்றம் தீபத்தூணில் திருக்கார்த்திகை அன்று…

Read More
கேட்டவரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கேட்டவரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுநாகர்கோவில் – நவ – 261கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கேட்ட வரம்…

Read More
கன்னியாகுமரியில் உணவகங்களில் திடீர் ஆய்வு – சுகாதாரக் குறைபாடு காரணமாக ரூ.5,000 அபராதம்!

கன்னியாகுமரியில் உணவகங்களில் திடீர் ஆய்வு – சுகாதாரக் குறைபாடு காரணமாக ரூ.5,000 அபராதம்!பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைநாகர்கோவில், நவ.26,கன்னியாகுமரி மாவட்ட…

Read More
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவு அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்,நேரில் பார்வையிட்டு ஆய்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவு அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்,நேரில் பார்வையிட்டு ஆய்வுநாகர்கோவில் – நவ 25,கன்னியாகுமரி…

Read More
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளகோமாளிபட்டி கிராமத்தில் மாரீஸ்வரன் என்பவரது ஆட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் கடந்த வாரம் வனவிலங்கு தாக்கியதில் ஏழு ஆடுகள் பலியானதாக கூறப்படுகிறது.

காளிராஜ் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளகோமாளிபட்டி கிராமத்தில் மாரீஸ்வரன் என்பவரது ஆட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் கடந்த வாரம் வனவிலங்கு தாக்கியதில் ஏழு…

Read More