
திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நலச்சங்கம் – வீரமங்கை வேலு நாச்சியார் சேனை ‘ இணைந்து 119-வது தேவர் ஜெயந்தி விழா/64-வது குரு பூஜை மற்றும் மருது பாண்டியர் 225-வது குரு பூஜை விழா.திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நலச்சங்கம் – வீரமங்கை வேலு நாச்சியார் சேனை ‘ இணைந்து 119-வது தேவர் ஜெயந்தி விழா/64-வது குரு பூஜை மற்றும் மருது பாண்டியர் 225-வது குரு பூஜை விழா நிகழ்ச்சி திண்டுக்கல்
M.G.R. சிலை எதிரில், பஸ் ஸ்டாண்ட் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கத்தின்தலைவர்K.P. அழகர்சாமி தலைமை தாங்கினார்.திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கத்தின்
துணைத்தலைவர்C.பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கத்தின்செயலாளர் B.அறிவு வரவேற்புரையாற்றினார்.திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கத்தின்பொருளாளர் M.ரமேஷ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கத்தின்கௌரவத்தலைவர்P. இராமுத்தேவர்திருஉருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கத்தின்
கௌரவ ஆலோசகர்,SBM கல்லூரி சேர்மன் – Dr.N.ஜெயராஜ் குத்து ளக்கேற்றினார்.இந்நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர்செயற்குழு உறுப்பினர்K .மலைராஜன் ,செயற்குழு றுப்பினர்கள்C.அன்புத்தேவர்,D.மணிகண்டன்,M.மாயாண்டித்தேவர்,மண்டல தலைவர்
M. தன்ராஜ்,மண்டல செயலாளர் J.கண்ணன்,மண்டல பொருளாளர் T.ராஜன்,வீரமங்கை வேலு நாச்சியார் சேனை நாகலெட்சுமி,செய்தி தொடர்பாளர்கள்A. பாலமுருகன்,
N.G. குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது விளையாட்டுத்துறையில்
மாநில அளவில் சிறப்பாக விளையாடி முதல் பரிசை வென்ற பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியைஒருங்கிணைப்பாளர் P. கிருஷ்ணன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.திண்டுக்கல் மாவட்ட முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவு மாவட்ட துணைச் செயலாளர்M.காமாட்சி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply