JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

நீதிபதி சின்னப்பா அவர்களின் மகள் லதா சின்னப்பா படதிறப்பு விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு…

நீதிபதி சின்னப்பா அவர்களின் மகள் லதா சின்னப்பா படதிறப்பு விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு…திருவாரூர் மாவட்டம் கடியாச்சேரி
மறைந்த நீதிபதி சின்னப்பா. அவர்களின் மகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சி.சுரேஷ்குமார்.
அவர்களது சகோதரிலதா.சின்னப்பா படபிறப்பு விழா இன்று நடைபெற்றது அதிமுக முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜர்மறைந்த லதா சின்னப்பா அவர்களது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் நீதிபதி சின்னப்பா குடும்பத்தினர் மற்றும் சி எஸ் சட்ட குழுமத்தின் உறுப்பினர்கள்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் சங்கம் மற்றும் அப்பகுதி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு படதிறப்பு நிகழ்வு நடைபெற்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *