
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் திண்டுக்கல் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் நைனார் முகமது நேரில் சந்தித்து சமூக அமைதியை கெடுக்கும் விதமாக வளையதலத்தில் பதிவிட்டவரை சட்டபடி கைது செய்து சட்ட நடவடிகை எடுக்கும்மாறு புகார் மனு கொடுத்தார் .திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனை சம்பந்தமாக மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பதிவு செய்த வடமதுரை சேர்ந்த தேவா செட்டி என்கிறவர் மீது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களிடம் திண்டுக்கல் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் நைனார் முகமது நேரில் சந்தித்து சமூக அமைதியை கெடுக்கும் விதமாக வளையதலத்தில் பதிவிட்டவரை சட்டபடி கைது செய்து சட்ட நடவடிகை எடுக்கும்மாறு புகார் மனு கொடுத்தார் .அப்போது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.இச்சந்திப்பில்மாநில செயலாளர்கள் திண்டுக்கல் ஜமால் முகமது,அப்துல் ஹாலிக் மாவட்ட செயலாளர் நத்தம் சேட், மாணவரணி செயலாளர் ரபியுதீன், அபுதாஹிர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.முன்னதாக காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு மாநில செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகமது திருக்குர்ஆன் தர்ஜூமாவை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் படிப்பதற்கு வழங்கினார்.

Leave a Reply